பின்னணி
தமிழறிஞர் தெய்வத்திரு. சிலம்பொலி செல்லப்பனார்- தெய்வத்திருமதி. செல்லம்மாள் தம்பதியரின் மகளாக நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர் மணிமேகலை.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தெய்வத்திரு. நாராயணசாமி கவுண்டர்- திருமதி பாப்பம்மாள் தம்பதியரின் மகனான பொறிஞர் நா.புஷ்பராஜ் இவருடைய கணவர் ஆவார்.
கல்வித் தகுதிகள்
ஆய்வுத் தலைப்பு: கொங்கு வேளாளர் திருமணச் சடங்குகள் - சென்னைப் பல்கலைக்கழகம்
பணிகள் & பொறுப்புகள்
பாவேந்தன் நினைவு அறக்கட்டளை
செயலாளர் (1999 முதல்)
சென்னை கொங்கு நண்பர்கள் சங்கம்
செயற்குழு உறுப்பினர் (20 ஆண்டுகள்)
சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை
செயலாளர்
இலக்கியப் பங்களிப்பு
"சிலம்பொலியார் அணிந்துரைகள்"
ஆறு தொகுதிகள் - 1000க்கும் மேற்பட்ட அணிந்துரைகளின் தொகுப்பு
மொத்த நூல்கள்: பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள்
சர்வதேச அங்கீகாரம்
பட்டங்கள்
குடும்பம்
திரு. கிருபா புஷ்பராஜ் (இளைய மகன்)
மனைவி: டாக்டர் இமயா - M.D. (Child Psychiatry), சேண்ட்டா கிளாரா மருத்துவர்
பிள்ளைகள்: வெற்றி (மகன்), வீரா (மகள்)