• முகப்பு பக்கம்
  • Sponsor
  • ஆசிரியர் பற்றி
  • அணிந்துரை
  • கொங்கு வேளாளர் குலங்கள்
  • தொடர்பு கொள்ள
  • குலங்கள் - குலதெய்வங்கள்
  • திருமணங்களும் - குலங்களும்
  • சேர்ப்பதற்கு
 
 
                                                                                 முனைவர் அகிலன் இராம்நாதன் அவர்களுக்கு நன்றி
             
 
Dr.Akilan Ramnathan
Chairman & Managing Director
  Aksheyaa College of Arts & Science
  Aksheyaa Engineering College
  British Agro Products India Pvt.Ltd.,
  British Pharmaceuticals and Chemicals India Pvt.Ltd.,
  ARN Food processing Industries Pvt.Ltd.,
 
 
 
தமிழகத்தில் சிறந்த கலைக் கல்லூரிகளில் ஒன்றாக அமைந்துள்ள அக்ஷ்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், புழுதிவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. அதன் தலைவர் முனைவர்.திரு.அகிலன் இராம்நாதன் அவர்களுக்கு நன்றி.  
முனைவர்.அகிலன் இராம்நாதன் அவர்கள் தருமபுரி மாவட்டம், ஜங்காலப்பட்டி கிராமத்தில் பிறந்தார். அவர் தனது கடின முயற்சியாலும், உழைப்பினாலும் மத்திய அரசில் உயர்பதவி வகித்ததோடு, சிறந்த கல்வியாளராகவும் திகழ்ந்து தனது சமுதாயத்திற்கு மிகப் பெரும் பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் தனது சமுதாய மக்களின் மேல் மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டு அனைவரையும் ஒன்றிணைக்கும் பாலமாக இந்த இணையதளத்தை உருவாக்கி தந்த அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றியினை எத்தனை முறை கூறினாலும் அது மிகையாகாது.
 இவை அனைத்திற்கும் உறுதுணையாக இருந்த அவரின் துணைவியார் திருமதி ஆனந்தி அகிலன், இயக்குநர்(British Agro Products India Pvt.Ltd.,) அவர்களுக்கும், அவர்களின் புதல்வி மற்றும் செல்வி அக்ஷ்யா அகிலன், உரிமையாளர் (British Agro Farm) அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 

 ---------------------------------------------------------------------------------      Copyright @ dharmapurikongu.com   -------------------------------------------------------------------------