• முகப்பு பக்கம்
  • Sponsor
  • ஆசிரியர் பற்றி
  • அணிந்துரை
  • கொங்கு வேளாளர் குலங்கள்
  • தொடர்பு கொள்ள
  • குலங்கள் - குலதெய்வங்கள்
  • திருமணங்களும் - குலங்களும்
  • சேர்ப்பதற்கு

                                                                               கொங்கு வேளாளர் ( குலங்கள் -  குலதெய்வங்கள் )


 
S.No குலம் குலதெய்வம்
1 அந்துவன் செல்லாண்டியம்மன்,  கடம்பன் குறிச்சி, செல்வநாயகியம்மன், கீரனூர்
2 ஆந்தை அகஸ்தீஸ்வரர், அகிலாண்டபுரம், பொன்னாட்சியம்மன், ஆலாம்பாளையம், தாராபுரம்
3 ஈஞ்சன் தம்பிரான்பட்டியம்மன், ஈங்கூர், மதுக்கரை செல்லாண்டியம்மன்
4 கண்ணந்தை செல்லாண்டியம்மன், கன்னிவாடி, மதுக்கரை செல்லாண்டியம்மன், மாயனூர், பாப்பினி, செல்லாண்டியம்மன், ஒடுவந்தூர் ஸ்ரீ செல்லாண்டி அம்மன், மூலனூர், தாராபுரம். நவலடியான், மோகனூர், ஆரியூர் முத்துசாமி.
5 கண்ணன் பொன் காளியம்மன், இரயமங்கலம், திருச்செங்கோடு, நல்லபுள்ளியம்மன், மோரூர், திருச்செங்கோடு, குலவிளக்கு அம்மன், காளமங்கலம், மாரக்க செல்லியம்மன், தாமலேரிப்பட்டி
6 மணியன் நவலடியான், மோகனூர், செல்லாண்டியம்மன், மோகனூர்
7 செம்பூத்தான் திருச்செங்கோடு, பொன் காளியம்மன், பெரிய நாச்சியம்மன், காங்கயம்பாளையம் , எட்டுக்கை அம்மன், கீரனூர்.
8 பொருள் தந்த கூட்டம்     திருப்பிராட்டியம்மன் கோபி,கள்ளிப்பட்டி, பண்ணையம்மன், ஏழூர், தோட்டக்குறிச்சி மலையம்மன், கரூர், பெருங்குடி, வாங்கல் அம்மன், வாங்கல், கரூர், காளியம்மன், கொண்டிசெட்டிப்பட்டி
9 பண்ணை ஏழூர் பண்ணையம்மன், எட்டுக்கையம்மன், கீரம்பூர், நாமக்கல்
10 பொன்னன் பொங்கலூர் நீல காண்டியம்மன், பொன்னியம்மன், வேட்ரப்பட்டி, பொன்னியம்மன், செக்காம்பட்டி.
11 செல்லன் பெரிய நாச்சியம்மன், குன்னத்தூர், நீலியம்மன், கோபி, அழகு நாச்சியம்மன், பருத்திப்பள்ளி, பனங்காடை, கரூர் சோழியம்மன் , எழுமாத்தூர் பொன்காளியம்மன், பில்லூர் பரவத்தியம்மன்
12 பூந்துறை காடை பூனாட்சியம்மன், செல்லியம்மன், பூமி சமுத்திரம் மீனாட்சியம்மன்
13 தூரன் மொடக்குறிச்சி கரிய காளியம்மன், குமாரமங்கலம் அங்காளம்மன்
14 பயிரன் காங்கேயம் ஆனூரம்மன் அத்தனூரம்மன், கரிய காளியம்மன், பரஞ்சேர் வழி, காங்கேயம்
15 காடை செல்லியம்மன் கொள்னயார், மருத காளியம்மன், பழமலை, கரூர், தோளூர் காளியம்மன், திரெளபதியம்மன், கவுண்டம்பட்டி, செல்வநாயகி அம்மன் கீரனூர், தங்கநாயகி அம்மன், அரசூர், பெரிய நாயகி அம்மன், காங்கேயம்.
16 வண்ணக்கர் பரஞ்சேர்வழி கரிய காளியம்மன், பொன் அழகு நாச்சியம்மன், காங்கேயம்
17 விளையன் மோரூர் நல்லபுள்ளியம்மன், செல்லாண்டியம்மன், கீழ்ச்சாத்தம்பூர், நாமக்கல் பொன்காளியம்மன் சிவகிரி
18 ஆதி ஆதிஸ்வரர், கீரனூர் பத்திரகாளியம்மன், ஆதீஸ்வரி, மதுக்கரை செல்லாண்டியம்மன், செல்வநாயகி அம்மன், கீரனூர்
19 செம்பன் குளித்தலை செம்பாபுரி அம்மன், செம்பா காளியம்மன், கரிய காளியம்மன், நாமக்கல் மத்தள நாச்சியம்மன், கருப்பூர் வெள்ளாளப்பட்டி
 

 ---------------------------------------------------------------------------------      Copyright @ dharmapurikongu.com   -------------------------------------------------------------------------